தமிழ் பாரம்பரிய கிராமியப் பாடல்களை உலகறியச் செய்யும் நோக்கில் இந்த வலைப்பூ உருவாக்கப்பட்டுள்ளது. இது வணிக நோக்கிலானது அல்ல. இதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளவை பரம்பரையாக பாடப்பட்டு வரும் பாடல்கள். மேடையேறயாத இந்தப்பாடல்களை உலகறியச் செய்வதில் மகிழ்கிறேன். உங்களின் மேலான கருத்துக்களை எதிரபார்க்கிறேன்.